90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நக்மாவா இவங்க ..? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம மாற்றிடங்களே , இதோ .,

தென்னிந்திய தமிழ் நடிகர்கள் , நடிகைகள் இருந்தலும் அனைவரும் ஜொலித்து விடுவது கிடையாது , ஜொலித்தவபர்களும் அந்த துறைகளில் நீடிப்பது கிடையாது அந்த வகையில் நடிகை நக்மாவும் ஒருவர் , இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார் ,

இதனால் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகையாவார் , நடனத்திலும் ரசிகர்கள் பலரையும் வாயடைக்க வைத்தார் நக்மா , இவர் சமீப காலங்களாக திரை உலகை விட்டு விலகியுள்ளார் , இதற்கான காரணம் இதுவரையில் என்னவென்று தெரியவில்லை ,

இவரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இவரின் ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது , இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஷா க் அடைந்துள்ளனர் , அதற்கு காரணம் ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியது தான் , அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *