எங்கு போய் தேடினாலும் இந்த மாதிரி ஒரு தராசு எங்கேயுமே கிடைக்காது போலயே , அதனை நீங்களும் பாருங்க .,

வியாபாரங்கள் என்பது ஒரு நாட்டுக்கு மூல தனமாக விளங்குகிறது , இவைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக கருத படுகிறது , இவற்றை எப்படி வேண்டும் என்றாலும் செய்யலாம் இதற்காக வழிமுறைகள் ஒன்றும் இல்லை ,

ஒரு எடை வியாபாரத்துக்கு தராசு முக்கியமாக இருந்து வருகின்றது , இந்த தராசு நீதி மன்றங்களில் கூட இருக்கும் அதற்கும் அர்த்தம் சரியான நீதி , இதில் பாணியில் கூற வேண்டும் என்றால் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது தான் ,

ஆனால் இந்த மாதிரி ஒரு தராசு எங்கேயுமே பார்த்திருக்க மாட்டீங்க சில நாட்களுக்கு முன்பு பட்டி ஒருவர் , அவர் வைத்திருந்த பொருளை எடை போடுவதற்காக புதிய வகையான தராசு ஒன்றை வடிவமைத்துள்ளார் , இந்த காணொளியானது வியக்க வைத்து வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *