பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க முயற்சிக்கும் போது, ஒதுங்கி நின்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள். வரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் , இவர் தமிழ் , ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் ,இவர் ஆரம்ப காலங்களில் 1994 ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யாராய். பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்,

மற்ற பல மொழிப் படங்களிலும் நடித்து குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்றார். தமிழில் ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் போன்ற படங்கள் இவரது திறைமையை சொல்லும் படங்கள்.ஐவரும் நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ,

சமீபத்தில் இவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து இவரை புகைப்படம் பிடித்தனர் , இவருடன் வந்த இவரின் மகள் ஆராத்தியா எந்த ஒரு பப்லி சிட்டியும் வேண்டாம் என்பது போல் ஒடுங்கி போகும் காணொளியாது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,எ நாத காணொளியை நீங்களே காணுங்கள் , இப்படி கூட இருப்பாங்களா பிரபலங்களின் குழந்தைகள் .,

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *