பைக் பிரியர்களுக்கு பிடித்த இருசக்கர வாகனத்தின் பாகங்களை எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்று பாருங்க .,

பொதுவாக பைக் ப்ரியர்களுக்கு பிடித்தமான வாகனம் எது எனக் கேட்டால் உடனே ரேஸ் பைக் தான் கேட்பார்கள் ஏன் என்றல் அதில் சாகசங்கள் செய்வதும் , வேகமாக ஒட்டி செல்வதாகவும் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர் மக்கள் ,

அதேபோல் பெரும்பாலும் பலரசரக்குக் கடை வைத்திருப்பவர்கள் அதிக லோடு ஏற்ற முடியும் என்பதால் இந்த ஸ்கூட்டரையே அதிகம் வைத்திருப்பார்கள். பொதுவாக நாம் புல்லட்டையும், டிவிஎஸ் எக்ஸ் எல்லையும் கம்பேர் செய்யவே முடியாது.

ஒவொரு வாகனத்துக்கும் ஒரு தனி துவங்கள் கொண்டு இயங்கும் , ஆதலால் இதனை பெரிதும் பயன்படுத்துகின்றனர் ,இவற்றை செய்யும் செய்முறைகளை சற்று கவனித்து பாருங்கள் , இவ்ளோ ஈஸியா எல்லாத்தையும் செட் பன்றாங்க பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *