பீச் மணலில் இருந்தபடி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஷாலு ஷம்மு.. உருகும் நெட்டிசன்கள்…

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்ல்லாம். மேலும், இந்த படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் இளம் மாடலான ஷாலு ஷம்மு அவர்கள்.

மேலும், இவர் 2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார், இளம் நடிகையான ஷாலு ஷம்மு. சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகிவிடும் என்று சொல்ல்லாம்.

மேலும், இவரை சமூகவலைத்தளங்களில் follow செய்யும் ரசிகர்களும் அதிகம் என்று சொல்ல்லாம். இந்நிலையில், பீச் மணலில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது என்று சொல்ல்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *