தொகுப்பாளினி ப்ரியங்காவா இது? ஆரம்ப காலகட்டத்தில் உடல் எடை மெலிந்து எப்படி இருக்கிறார் பாருங்க!!

காமெடி கலந்த பேச்சு மக்கள் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் புகழ் பெற்ற விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்தவர் ப்ரியங்கா. இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பிரியங்காவிற்காகவே பார்க்கும் சிலரும் உள்ளார்கள்.

எப்போதும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார். Super Singer நிகழ்ச்சியில் பிரியங்காவும் மா கா பாவும் சேர்ந்து செய்யும் ரகலைக்கு அளவே இருக்காது. இவர் தொகுத்து வழங்கும் அணைத்து நிகழ்சிகளும் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தொகுப்பாளினிகளில் இப்போது தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் நிற்பவர் பிரியங்கா.

இதுமட்டுமின்றி விடுமுறை தினத்தன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றும், தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி ப்ரியங்காவின், விஜய் டிவிக்கு வந்த புதுசில் எடுத்து புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் பார்ப்பதற்கு உடல் எடை குறைந்து மெலிந்து போய் இருக்கிறார் ப்ரியங்கா. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.