TRAIN-ல நமக்கு தனி ரூம் தருவார்களா ..? நம்ம ஊருல இந்த மாதிரி TRAIN கூட இருக்கா ..? ஆச்சரியமா இருக்கே

நமது நாடு கடந்த சில ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது ,நாம் முன்னோர்கள் நடந்து மட்டுமே பயணம் செய்து கொண்டு வந்தனர் ,அதன் பின் மிதிவண்டி இரு சக்கர வாகனம் ,பேருந்து ,ரயில் போன்று பல வாகனங்கள் வந்துவிட்டது ,

ஆனால் அதிலும் வேறுபாடுகள் இருந்து வருகின்றன அதிகம் பணம் உள்ளவர்கள் சொகுசு முறையில் பயணிக்கலாம் ,பணம் இல்லாதவர்கள் சாதாரணமான பேருந்துகளில் செல்லலாம் ,முன்பெல்லாம் ரயில்களில் ,விமானங்களில் மட்டுமே இருந்து வந்த இச்சேவையை பேருந்துகளில் கொண்டுவந்திருக்கின்றனர் ,அதும் சாதாரணவாகனம் கிடையாது சொகுசு பேருந்துகள் ,இதில் உறங்கி கொண்டு செல்லும் வசதியும் உள்ளது ,

அதில் பயணிக்கும் அனைவருக்கு பல்வேறு வசதிகளானது அமைக்கப்பட்டுள்ளது ,இதில் பயணிப்பவர்கள் எந்த ஒரு குறைகளையும் கூறுவது கிடையாது ,இதில் பல்வேறு சொகுசு முறைகள் உள்ளது ,ஒரு சிறிய வீடாகவே கருதப்பட்டு வருகின்றது ,இதனை பார்த்தால் பிடிக்காது என்று யாரும் சொல்ல முடியாது ,அவ்வளவு வசதிகள் நிறைந்ததாக இருந்து வருகின்றது ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *