மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்று தெரியுமா ..? பாத்து தெரிஞ்சிக்கோங்க .,

நம் நாட்டில் பல திறமைமிக்க மாந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,அதில் ஒரு சிலர் செய்யும் செயல்கள் மட்டுமே சாதனையை மாறுகின்றது ,இது போல் இவர்கள் கண்டுபிடிப்புகள் மறக்க முடியாத ஒன்றாய் மாறிவருகின்றன ,நம் தேவைகளுக்கு தயாரிக்கப்படும் ,

இது போன்ற கருவிகள் எல்லாத்துக்கும் பயன்படும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர் ,இதில் பல்வேறு விதமான தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர் ,பல வித தேவைக்கு ஏற்றது போல்,இதனை மாற்றிக்கொள்ளும் பொருட்டு வடிவமைத்து வருகின்றனர் ,

அந்த வகையில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவவர்கள் , பசியெடுக்கும் நேரங்களில் அங்கேயே உணவு தயாரித்து எப்படி சாப்பிடுவார்கள் என்று பார்த்திருக்கீங்களா ..? இவர்களின் கஷ்டத்தை பார்த்தால் நெஞ்சம் பதைபதைக்கும் , அடுத்த நொடி என்னவாகும் என்பதை துளி கூட யோசிக்காமல் எவ்வளவு சந்தோஷமா இருகாங்க பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *