இவளவு காசையும் எண்ணா மிஷின் – ஹே டயர்ட் ஆகிடும் போலயே , எவ்வளவு பணம் பாருங்க .,

நம் பண்பாடான பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான் ,அதேபோல் நம் வடமாநிலத்தவர்கள் நமக்கு எதிர்மறையாய் விழாக்களை கொண்டாடுவார்கள் ,எப்பொழுதுமே நாம் கோவில் திருவிழாக்களை கோவில் உள்ளேயே வழிபாட்டு கொண்டாடுவது வழக்கம் ,ஆனால் இவர்கள் வித்யாசமாக செய்து அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள்.

நமது மக்கள் கோவில் திருவிழாக்களை கோலாகல படுத்தும் வகையில் புதிய வகையான செயல்களை செய்வதின் மூலம் அந்த நிகழ்வானது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் இது போன்ற விஷயங்கள் அங்கு பெரிதும் பேசப்பட்டு வருகிறது ,ஒரு சில நாட்களாக நாம் எந்த ஒரு திருவிழாக்களையும் கொண்டாடுவதில்லை ,

அதற்கு காரணம் இந்த பெருந்தொற்று காலங்களில் அவற்றையெல்லாம் நாம் தவிர்த்து வருகிறோம் , சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு திருவிழாவில் எவ்வளவு பணம் கோவிலுக்கு காணிக்கையாக வந்திருக்குதுனு தெரியுமா ..? இவ்ளோ பணத்தை நீங்க நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை , இந்த காணொளியானது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *