‘அமர காவியம்’ படத்தில் நடித்த, நடிகர் ஆர்யாவின் தம்பி இப்போ எப்படி இருக்காரு தெரியுமா..? ரிசண்ட் புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் ஆர்யா இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் ஆரம்பத்தில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆர்யா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றம் கனடா மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி, வேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களை நம்மால் மறந்துவிட முடியாது.,தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பாலும், சிறந்த நடிப்பாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஆர்யா.

தனது எதார்த்தமான மற்றும் கலகலப்பான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் நடிகர் ஆர்யா. மேலும் தற்போது டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை என பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் , இவர் தம்பி கூட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் , பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் அதனை விட்டு சற்று விலகியே உள்ளார் அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *