நீண்ட இடைவேளைக்கு பிறகு தாயை பார்க்க காத்திருந்த சிறுவன்.. காவல் துறை அதிகாரியாக வந்த தாய்… நெகுழ்ச்சியடைய வைத்த தருணம்

ஒவொரு இந்தியருக்கு ராணுவத்தில் பணிபுரிவது என்பது ஆசையாகவே இருகின்றது , அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக தீராது உழைத்து வருகின்றனர் நமது நாட்டு இளைஞர்கள் , இப்படி பட்ட வீரமும் , புகழும் பெறுவதற்கு பல ஆண்டுகள் உழைக்கின்றனர் ,

இவர்களது தனித்துவத்தை காண்பதற்கு பெரிய அளவில் கூட்டமைத்து எப்பொழுதும் இவர்களுக்கு பின்னாடி இளைஞர்களின் பக்கபலம் இருகின்றது என்பதை அவர்கள் உணர்ந்து தீராது பாடுபடும் மாந்தர்கள் எதை கண்டும் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும் ,

இந்த ராணுவத்தில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் அவர்களின் பற்றினை தேசத்துக்காக வெளிப்படுத்தி வருகின்றனர் , அந்த வகையில் பெண் ஒருவர் ராணுவத்திலிருந்து வீடு திரும்பிய பின் அவரின் மகனோடு அடையும் சந்தோஷத்தை எவையும் ஈடுபடுத்தாது என்பது நாம் யாவரும் அறிந்ததே .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *