பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் கதிராக, நடித்து வரும் நடிகர் குமரனுக்கு இவ்ளோ மனைவி, குழந்தையா..? புகைப்படம் இதோ..

பிரபல தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம்..அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர்.

அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை சுற்றியே கதை நகர்கிறது.இன்று இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் வரும் காட்சிகளை பார்த்து தனது வீட்டில் நடப்பது போலவே நினைத்து கொள்கின்றனர் சிலர் ,

இந்த சீரியலில் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கதிர் என்றவரின் உண்மை பெயர் குமரன் இவர் கடந்த ஆண்டு சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர் , இவர்களுக்கு ஒரு அழகிய குழந்தையும் உள்ளது , பொதுவாக திரையில் உள்ளவர்கள் இது போல் ரகசியங்களை வெளியில் கூறுவது கிடையாது , இதோ அவரின் அழகிய புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *