இனி மாதம் ஒரு சிலிண்டர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை , வருடத்துக்கு ஒரு சிலிண்டர் போதும் , அதற்கு இந்த ட்ரிக்ஸ் பயன்படுத்தி பாருங்க .,

இந்த கால கட்டங்களில் எரிவாயு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகின்றது , அதில் நாம் இயக்கம் இரு சக்கர வாகனங்கள் முதல் விமானங்கள் வரையில் சமயலறிகளுக்கு கூட இந்த எரிவாயு என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது ,

கடந்த காலங்களாக இதன் விலையானது நிர்ணயிக்க படாத வகையில் ஏற்ற செறிவுடன் காணப்படுகிறது , இதற்கு மிக முக்கிய காரணமாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த போரினால் இந்த விலை நிர்ணயிக்க படமால் ஏற்றத்தை கண்டது , இதன் காரணமாக அத்தியா வசிய பொருட்களின் விளையும் உயர்ந்தது ,

சமீப காலங்களாக இதின் விலையானது உச்சத்தை தொட்டு வருகின்றது , குறிப்பாக ஒரு எரிவாயு சிலிண்டர் விலையானது 1000 துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் ஒடுங்கி போய் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இதில் இப்படி ஒரு ட்ரிக்ஸ் யூஸ் பண்ணி பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *