“கண்ணாத்தா” திரைப்படத்தில் அம்மன் வேஷத்தில் நடித்த நடிகை நீனா – வை ஞாபகம் இருக்கா ..? இவர் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் இருந்தலும் அவர்கள் யாரும் ஜொலித்து விடுவதில்லை , அப்படி ஜொலித்தாலும் பல ஆண்டு காலம் அந்த துறைகளில் நீடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே அதில் ஒரு சிலர் வெற்றி நடையும் போடுவது குறிப்பிடத்தக்கது ,

முன்னெல்லாம் சாமி படங்களை இயக்குவதில் இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர் , இப்பொழுதெல்லாம் அதனை போல் படங்களை யாரும் ரசிக்கவில்லை என்பதினால் கமேற்சியால் படங்களை இயக்கி வருகின்றனர் , அதில் மாபெரும் வெற்றியையும் கண்டு வருகின்றனர் படக்குழு ,

அதேபோல் கடந்த ஆண்டு கரண் , குஷ்பூ , நீனா என பல பிரபலங்களை கொண்டு உருவாகிய படம் தான் கண்ணாத்தா , இந்த திரைப்படம் முழுக்க முழுக்க த்ரில்லான படமாக உருவானது இந்த திரைப்படத்தில் அம்மன் வேஷத்தில் நடித்த நடிகையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விடவே முடியாது , அவர் தற்போது எப்படியுள்ளார் பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *