இந்த புகைப்படத்தில் அப்பாவி போல இருக்கும் இந்த சிறுவன், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். நாட்டாமை, நட்புக்காக, கிழக்கு சீமையிலே போன்ற பல வெற்றிப் படங்களில் குணசித்தர நடிகராக நடித்துள்ளார். சின்னத்திரையில் தங்கம், வம்சம், நந்தினி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் விஜயகுமார் முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

நடிகர் அருண் விஜய் முறை மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பிரியம், காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபமானார். தற்போது தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் வருபவர் நடிகர் அருண் விஜய்.

இந்நிலையில் அருண்விஜய் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரிய படுத்தி வருகிறது , இதனை பார்த்தால் யாருமே பிரபல வில்லன் என்று நம்ப மாட்டார்கள் , தற்போது இவர் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இதோ அவரின் சிறுவயது புகைப்படம் .,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *