அலுமினிய தகுடுகளை கொண்டு வீணாகி போன டிராக்டர் டயரை இந்த பெரியவர் எப்படி சரி செய்கிறார் பாருங்க .,

நமது உழவர்களின் சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,

இந்த டிராக்டரை பெரிய அளவில் உபயோகித்த பிறகு டயர்களை கண்டிப்பாக மாற்ற வேண்டும் இல்லையென்றால் பெரிய அளவில் சேதாரங்களை சந்திக்க நேரிடும் , அதேபோல வீணாய் போன டிராக்டர் டயர் ஒன்றை இந்த முதியவர் அலுமினிய தகுடுகளை கொண்டு எப்படி சரி செய்கிறார்கள் என்று பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *