இனிமேல் மாதம் முழுவதும் 3 வேலைகளும் வீட்டுக்கே வந்து உணவு டெலிவரி செய்யும் வசதிகள் கொண்ட பிரமாண்ட உணவகம் .,

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் மனிதனுக்கு மட்டும் இல்லை , பிராணிகளுக்கும் கூட தான் , இவற்றை உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே , இதற்காக ஏழை மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர் ,

பொதுவாக தற்போது உள்ள மக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் , ஆனால் அதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது என்று நாம் யாருக்கும் தெரியாது , இவளவு மோசமான உணவுகளை சாப்பிட்டோம் என்று சிலர் நினைத்து பார்க்கவே கோ பம் அடைகின்றனர் ,

அந்த வகையில் அணைத்து சாலை ஓரம் உள்ள கடைகள் இப்படி இருக்கது என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , ஆனால் ஒரு சில இடங்களில் தூய்மையாகவே செய்து வருகின்றனர் , அந்த வகையில் ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக வீட்டுக்கே வந்து உணவு சேர்ந்து விடும் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *