காலியான பேஸ்ட் பாக்கெட்டை இப்படி கூட பயன்படுத்தலாமா ..? நீங்களும் அந்த TRICKS – ஐ செய்து பாருங்க .,

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வகையினில் ஒன்று தான் இந்த பேஸ்ட் , இதில் பல்வேறு வகைகள் வந்திருந்தாலும் அதற்கென்று தனி துவங்கள் இருந்து வருகிறது , மக்கள் அதின் நன்மைகளை ஆராய்ந்து அதின் மூலம் பயன் பெற்று வருகின்றனர் ,

நமது மக்களிடத்தில் ஒரு கேட்ட பழக்கமானது நீங்காமல் இருந்து வருகிறது , அஃது என்னவென்றால் காலியாகி போன பொருட்களை உடனே தூக்கி எரிந்து விடுவது , அதன் பிறகு அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பது கூட கிடையாது ,

அப்படி ஒரு பொருள் தான் பல் துவக்க உதவும் பேஸ்ட் , அதன் அளவு குறைந்த உடனே நமது மக்கள் அதனை தூக்கி எரிந்து விடுகின்றனர் , ஆதலால் அதில் மீதமுள்ளதை வீணாய் போய்விடுகிறது , இனிமேல் அதனை தூக்கி எரியாமல் என்ன செய்வது என்று பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *