அடேங்கப்பா .. இவ்ளோ பெரிய தோசையை யாருமே பார்த்திருக்கவே மாட்டிங்க !! அதை எப்படி செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க .,

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் மனிதனுக்கு மட்டும் இல்லை , பிராணிகளுக்கும் கூட தான் , இவற்றை உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே , இதற்காக ஏழை மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர் ,

பொதுவாக தற்போது உள்ள மக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் , ஆனால் அதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது என்று நாம் யாருக்கும் தெரியாது , இவளவு மோசமான உணவுகளை சாப்பிட்டோம் என்று சிலர் நினைத்து பார்க்கவே கோ பம் அடைகின்றனர் ,

அந்த வகையில் அணைத்து சாலை ஓரம் உள்ள கடைகள் இப்படி இருக்கது என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , ஆனால் ஒரு சில இடங்களில் தூய்மையாகவே செய்து வருகின்றனர் , அந்த வகையில் அப்படி ஒரு வகையிலான சாலையோர கடையில் மிக பெரிய தோசையை ஊற்றியுள்ளனர் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *