self love என்ற பெயரில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு, அனைவரையும் ஷாக் ஆகிய இளம் பெண்..

நாம் தினம் தோறும் பல வித்யாசமான , வி சித்திரமான செய்திகளை பார்த்தும் கேட்டும் வருகின்றனர் , இவையனைத்தும் நம்மிடம் உள்ள தோசைபேசியல் மட்டுமே சாத்தியம் என்று பலருக்கும் அறிந்த விஷயமாக இருந்து வருகின்றது ,

அப்படி மக்களின் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டும் வரும் காணொளியாக தான் இது இருக்கும், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்க படும் என்பது நமது முன்னோர்களின் கருத்து , இவற்றை நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும் ,

ஆனால் சில நாட்களுக்கு முன் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட காணொளியானது இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது , இவற்றை ஒரு தொகுப்புகளாக இணைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *