தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு கண்ணீர் சிந்தி பாராட்ட மழை பொழிந்த , நிறை மாத கர்ப்பிணி பெண் , இணையத்தில் வெளியாகி வைரல் .,

மு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டார்களின் அவர்கள் திமுக கட்சியின் முதல்வரானார் பின்னர் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்கு பணியாற்றி வருகின்றார் தற்பொழுது நல்ல ஆளுமையுடன் செயல்பட்டு வருவதாக மக்களும் கருத்துக்களை குவித்துவருகின்றனர்.

இதுவரையில் மக்களுக்காக பெரிய அளவில் நல்லது செய்து வருகின்றார் ,இதனால் பல அரசியல் தலைவர்களும் இவர்களை பாராட்டி வருகின்றனர் ,நரிக்குறவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் இப்படி ஒரு எளிமையான முதலமைச்சர் யாருக்குமே கிடைக்க மாட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சில பேர் ஆனந்த கண்ணீர் வடித்து வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்பு வீதியில் நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தமிழ் நட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி TUBE லைட்டை காலால் மிதித்தும் , பறை இசையை இசைத்தும் அவருக்கு பாராட்டு மழையை பொழிந்தார் ,அந்த காணொளியானது தற்போது வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *