உலகிலேயே மிக பெரிய மணி-யா.? இது எப்படி வேலை செய்யுதுனு பாருங்க..

இசைக்கு மயங்காதவர்கள் என்று இவுலகில் யாரும் இருந்து விட முடியாது ,ஒரு மெல்லிசையை கேட்டாலே நமது மனமானது ஒரு நின்மதி அடையும் ,அதற்கு எந்த சந்தோஷமும் ஈடாகாது ,எவ்வளவு துயரங்களில் இருந்தலும் இப்படி ஒரு இசையை கேக்கும் நமது காதுகள் நீழ்ச்சி அடையும் என்று தான் சொல்லவேண்டும் ,

மணி என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு இசை கருவியாக இருந்து வருகிறது ,இந்நிலையில் இதனை அனைவரும் வாசித்து விட முடியாது ,இதற்காக நீண்ட வருடங்களாக வகுப்பு சென்றும் சிலர் கற்று கொள்ளாமலே உள்ளனர் ,அதற்கு காரணம் நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் முழு ஈடுபாடுடன் செய்தல் வேண்டும் ,

உலகிலே அதிகம் ஓசையோடு கேட்கப்படும் மிக பெரிய மணி கூண்டு எங்கு இருக்கிறது என்று தெரியுமா .? இவற்றை வைத்து தான் நேரங்களை குறிப்பிடுவார்கலா , அப்படி ஒரு மணி எங்குள்ளது என்று நீங்களே பாருங்க , இது தான் பூமியிலே மிக கணம் கொண்ட மணியாகவும் கருதப்படுகிறது , இதோ அந்த அதிசயம் இதோ உங்களுக்காக .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *