மாணவர்களோடு வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்த ஸ்டாலின் ! அதட்டிய டீச்சர் ! சுவாரசிய வீடியோ

நமது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு .மு. க .ஸ்டாலின் அவர்கள் பதவி பொறுப்பேற்றதில் இருந்தே மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் ,இதனால் மிகவும் சந்தோஷத்தில் உள்ள மக்கள் இவரை முன்பே முதல் அமைச்சராக்கி இருக்கலாமோ என்று மனதில் நினைத்து வருகின்றனர் ,

சில ஆண்டுகளாக நமது நாடு மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளும் கொரானாவின் பாதிப்பினால் பெரும் அளவிலான வர்த்தக இழப்பினை சந்தித்து வந்தது ,இதன் மூலம் பல உயிர் இழப்புகள் கூட நடந்தது ,அந்த சூழ்நிலையில் அணைத்து தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் நமது நாட்டு இளைஞர்கள் பலரும்,இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஏழைகளை காப்பாற்றினார் ,

இதனால் தற்போது முதலமைச்சராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்கள்,
இந்த இளைஞர்களை பாராட்டியிருந்தனர் , தற்போது கல்வியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் குழந்தைகள் தான் எதிர்காலத்து இந்தியாவின் தூண்கள் என்று கூட சொல்லலாம் , அதனை கண்காணிக்க முதலமைச்சரும் , கல்வி துறை அமைச்சரும் அரசு பள்ளிக்கே சென்று அங்கு மாணவர்களோடு அமர்ந்து பாடத்தை கவனித்த காணொளியை காணுங்கள் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *