தனது கண்ணியமான பேச்சால் அரங்கத்தை அதிரவைத்த கல்லூரி மனைவி , பலரின் கவனத்தையும் ஈர்த்து வரும் காணொளி இதோ .,

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று ,. இதனை சரியாக பயன்படுத்தினால் முன்னேறி விடலாம் , தவறாக மாற்றினால் பின்தங்கிடுவோம் என்று பல ஞானிகள் கூறி நாம் கேட்டிருப்போம் , அப்பொழுதே நன்றாக கணித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ,

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு ” என்பது வள்ளுவன் வாக்கு , இதற்கான அர்த்தம் என்னவென்றால் தீயால் சுட்ட காயமானது கூட பல ஆண்டுகள் ஆனாலும் ஆறிவிடும் ஆனால் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசும் பேச்சானது எப்பொழுதுமே மறக்காத ஒன்றாகும் ,

இதன் உவமையை கொண்டே பல்வேறு மேடை பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றது , இதற்கு பல்வேறு முன்னனுபவமிக்க ஆசான்கள் தலைமை தாங்கி வருகின்றனர் , அதேபோல் இந்த கல்லூரி மாணவி பேசிய பேச்சை கேட்டால் யாராக இருந்தலும் கிறங்கி போயிடுவீங்க என்று தான் சொல்ல வேண்டும் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *