புகைப்படம் எடுக்க வந்த ரசிகரை தள்ளிய BOUNCER-ஐ கண்டித்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா.. வைரல் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை ராஷ்மிக , இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் ,இவர் “கிரிக் பார்ட்டி” என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் இளம் நடிகையான நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். அதன் பின்னர், 2018ம் ஆண்டு “சலோ” என்னும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மொழிகள் கடந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது.
மேலும், இவர் நடித்த தேவதாஸ், பீஷ்மா, என ஹிட் படங்களை கொடுத்துவந்தார். தமிழில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

தற்போது இவர் தளபதி 66 என்னும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார் , இதன் காரணமாக இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாமானது உருவாகி வருகின்றது , இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார் , அப்பொழுது இவரது ரசிகர்களை தள்ளிய பௌன்சரை கண்டித்தார் , இதோ அந்த காணொளி .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *