திருமனத்துக்கு பிறகு முதல் முறையாக தனது குடும்பத்துடன் படம் பார்த்து மகிழ்ந்த நடிகை நயன்தாரா ..

நடிகை நயன்தாரா, இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்க படுகிறார். சமீபத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் எவ்வளவு பிரமாதமா நடந்தது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்.

மேலும், திருமணத்திற்கு பிறகு கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்ற இவர்கள் இருவரும். அந்த விடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலானது என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கேரளா சென்றுள்ளனர். அங்கு நயன்தாரா தன் குடும்பத்தினருடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தை கழித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *