28 ஆண்டுகளாக கணவருக்காக கடற்கரையிலே காத்திருக்கும் பெண் , பார்க்கும்போதே கஷ்டமா இருக்கு .,

மாநிலத்துக்கு ஏற்றது போல தொழில்கள் அமைகிறது அந்த வகையில் ஆற்றங்கரை உள்ள பகுதிகளில் விவசாயங்களும் , கடல்கள் உள்ள பகுதிகளில் உப்பு மற்றும் மீன் பிடி தொழிலை காலம் காலமாக செய்து வருகின்றனர் ,

இந்த மீன் பிடிக்க தனி தனி குழுவானது திரிந்து வருகிறது , அந்த குழுவில் இருபவர்கள் ஒன்றாக சேர்ந்து விசை படகின் மூலம் கடலுக்கும் மீன் பிடிக்க சென்று வருகின்றனர் , அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ,

இது மிகவும் ஆபத்தான தொழிலும் கூட சமீப காலங்களாக இலங்கை கடல் படையினரால் தமிழ் நாட்டை சேர்ந்த மீன் பிடிப்பவர்கள் அச்சுறுத்த பட்டு வருகின்றனர் , அதே போல் 28 ஆண்டுகளுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட கணவர் , மற்றும் தந்தையை நினைத்து கடல் கரையிலே காத்திருக்கும் பெண் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *