“என்னமா டிரஸ் இவ்ளோ சின்னதா இருக்கு”…. நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே…

இளம் நடிகை யாஷிகா ஆனந். மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர் இவர், மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடித்த “இனிமேல் இப்படித்தான்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் இளம் மாடலான நடிகை யாஷிகா அவர்கள்.

அதே போல் இந்த முறையும் குட்டியான, செம டைட்டான கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ் உங்களுக்காக…..

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Leave a Reply

Your email address will not be published.