கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்….. வேற லெவல் Hot போட்டோஸ் உள்ளே….

தமிழ் திரையுலகில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். ‘ரன்’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் நடிகை மீரா அவர்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர். அதன் பிறகு விவாகரத்து பெற்றார் இவர். இந்தநிலையில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ் ….

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Leave a Reply

Your email address will not be published.