அட.. இவங்க தான் நடிகர் சந்தானத்தின் மனைவியா…. வெளியான UNSEEN குடும்பப் புகைப்படம் உள்ளே….

நடிகர் சந்தானம் தனது மனைவியுடன் இருக்கும் அழகான திருமணபுகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகி ,பின்னர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகரானவர் சந்தானம். இவர் திரைத்துறையில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஹீரோவாக நடித்தார். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படங்கள் தில்லுக்குதுட்டு, ஏ ஒன், டகால்டி போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

 

காமெடியனாக திரையுலகில் கால் பதித்து தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருகிறார் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் தற்சமயம் ‘குலு குலு’  திரைப்படம் வெளியானது இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அடைந்தது .இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் ரிலீசாக காத்திருக்கிறது .

நடிகர் சந்தானம் ‘உஷா’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். இதுவரை இவரின் மனைவி மற்றும் மகன், மகள் புகைப்படம்  இணையத்தில் வெளியானது இல்லை.

தற்பொழுது முதன்முறையாக சந்தானத்தின் திருமண புகைப்படம்,அவரது மகன் மற்றும் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

 

Leave a Reply

Your email address will not be published.