காற்றில் ஆடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை அமலா பால்… வைரலாகும் Hot போட்டோஸ்….

நடிகை அமலா பால், “மைனா” படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் அமலா பால். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் A .L . விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்றுவிட்டார் இவர். அவ்வப்போது இணையத்தில் இவரை பற்றி செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தற்போது பீச்க்கு மேல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது….

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published.