கல்யாண மேடையில் செம்ம ஆட்டம் போட்ட மணப்பெண்…… வாயடைத்துப்போய் பார்த்த மாப்பிள்ளை….

ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். இந்த பழக்கம் அப்போது முதல் இப்போது வரை உள்ளது. மேலும், இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது, என்று சொல்லலாம்.அதிலும் மணமக்களின் தோழன்,

தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது, என்று சொல்லலாம். திருமணத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை வீடியோவில் பதிவாகியுள்ளது இதில் மணப்பெண் ஆடும் நடனத்தை பார்த்து மாப்பிள்ளை உற்சாகத்தில் அமர்ந்திருந்தார்.

இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இதனை பல ஆயிரம் நபர்கள் பார்த்து, ரசித்து வருகின்றனர். இதோ அந்த அசத்தலான வீடியோ உங்களுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *