டைட்டான ஜிம் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா…

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தான் மூலம் மக்களுக்கு பரிச்சியமானவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். அடுத்தபடியாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார். தற்போது பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் இவர்.

அந்த வகையில், “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. இந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்காத வண்ண இடம் பிடித்துவிட்டார். கோபி – ராதிகா என்ற இந்த இரண்டு கதாபாத்திரம் “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கியமான ஒரு கதாபாத்திரம்.

மேலும், டைம் கிடைக்கும் போதெல்லாம் ஹாட் போட்டோஸ்களை மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் இருக்கும் டைட்டான ஜிம் உடை ஒன்றை அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்… இதோ அந்த Hot போட்டோ…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *