மினு மினுக்கும் ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் ஹாட் போஸ்….. சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷின் போட்டோஸ் உள்ளே…

நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் இவர். இப்படத்திற்கு பிறகு நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். மகாநதி, சாணி காயிதம் போன்ற படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். மேலும், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து ஒரு படத்திற்கு தேசிய விருதும் வாங்கியுள்ளார் நம்ம கீர்த்தி சுரேஷ் அவர்கள்.

சோசியல் மீடியாக்களில் எப்போதாவது புகைப்படங்களை ஷேர் செய்து வரும், மினுமினுக்கும் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இவருடைய ரசிகர்கள் மற்றும் followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *