“வயசானாலும் வண்டி ஓட்ர ஸ்டைல் மட்டும் இன்னும் மாறாம அப்டியே இருக்கு”… வைரல் வீடியோ…

ஓட்டுநர் என்றால் மிகவும் முக்கியமான மற்றும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு பணி. அது சைக்கிளாக இருந்தாலும் சரி மேலே பறக்கும் விமானம் ஆக இருந்தாலும் சரி. அதுமட்டுமில்லாமல் ஓட்டுநர் பணி மிகவும் கடினமானதும் கூட.

இந்நிலையில் முதியவர் ஒருவர் கனரக வாகனத்தை இயக்கம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஒரு இளம் வயது அல்லது வயது குறைவானவர்கள் எப்படி கனரக வாகனத்தை ஓட்டுவார்களோ,

அதே போல இந்த முதியவரும் அந்த கனரக வாகனத்தை ஓடுகிறார் என்று சொல்லும். மிகவும் கவனமாகவும் மற்றும் ஸ்டைலாகவும் அந்த கனரக வாகனத்தை இந்த முதியவர் ஓட்டுகிறார். இதோ அந்த மாஸான வீடியோ உங்களுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *