என்ன கவர்ச்சில இறங்கிட்டிங்க போல…. ‘பிக் பாஸ்’ லாஸ்லியா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இதோ…

பிக் பாஸ் லாஸ்லியா தனது முன்னணி நடிகைகளே தோற்று போகும் அளவிற்கு முன்னழகை முழுவதுமாய் காட்டிய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா, இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 -ல் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸிற்கு பிறகு கதாநாயகியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

படங்களை தவிர்த்து சமீபத்தில் கூட பிரபல சோப் விளம்பத்தில் நடித்திருந்தார். தனது ரசிகர்கள் எப்போதும் தன்னை ரசித்துக்கொண்டே இருக்க, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , தற்பொழுது முன்னணி நடிகைகளே தொற்றுப் போகும் அளவிற்கு குனிந்து தனது முன்னழகை காட்டி புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *