ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் க்ரித்தி ஷெட்டி… போட்டோஸ் உள்ளே..

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்க்கு பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. மேலும், இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

அதோடு இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் பிரபல நடிகர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அதன் பிறகு வந்த வாரியார் படம் அந்த அளவுக்கு போகவில்லை. மேலும், சோசியல் மீடியாக்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் இளம் அண்டிகையான கீர்த்தி ஷெட்டி தன்னுடைய Hot Photoshoot புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்,

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் கொஞ்சம் ஹாட்டாக தான் உள்ளது. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *