நீச் சல் உடையில் வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை அமலா பால்… வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

“மைனா ” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை அமலா பால். மேலும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

மேலும், கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் நடித்திருந்தார் நடிகை அமலா பால். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் வலம் வருகின்றார். சமீப காலமாக தமிழ் படங்களில் இவரை காணவில்லை, அதாவது நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது சோசியல் மீடியாகளில் மிகவும் active-வாக வலம் வருகிறார் இவர். அதுமட்டுமில்லாமல் சமீப நாட்களாக கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நீச் சல் உடையில் தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *