‘பாத்து-மா சேலை கீழ விழுந்துட போது’… பல பளக்கும் சேலையில் போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா… Hot கிளிக்ஸ் உள்ளே…

வட இந்தியாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ஸ்ரேயா மிகவும் முக்கியமானவர், என்று தான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார் இவர். மழை, கந்தசாமி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல தமிழ் படநாளில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தார் நடிகை ஷ்ரேயா அவர்கள்.

நடிகர் ரஜினிக்கு ஜோடியாக “சிவாஜி” படத்தில் நடித்திருந்தார். சிறந்த நடிகைக்காக சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இப்போதும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா, இந்நிலையில், பல பளக்கும் சேலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *