அம்மாடியோ…! எவ்வளவு நீளமா இருக்கு முடி…. நீங்க என்ன ஷாம்பு யூஸ் பண்றீங்க…. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ…!!!

ஒரு பெண்ணிற்கு தலையில் இருந்து கால்வரை நீளமாக முடி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மக்கள் அனைவரும் தங்களுடைய நேரங்களை பொழுதுபோக்கிற்காக சமூக வலைதள பக்கங்களிலேயே செலவிட்டு வருகிறார்கள்.

அவர்கள் இணைய பக்கங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்க்க விரும்புகிறார்கள். தங்களுக்கு பிரயோஜனமாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். பலரும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஒரு வீடியோ இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது பெண்களுக்கு தலைமுடி என்றால் மிகவும் பிடிக்கும்.

அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது மட்டும் இல்லாமல் மிக நீளமாக முடி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அப்படி ஒரு பெண்ணிற்கு தலையில் இருந்து கால் வரைக்கும் மிகவும் நீளமாக முடி உள்ளது. இதனை அந்த பெண் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.  அந்த பெண்ணின் தலை முடியை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்தப் பெண்ணின் முடியை பார்த்து கமெண்ட் பக்கங்களில் அனைவரும் நீங்கள் எப்படி இவ்வளவு நீளமாக முடி வளர்க்கிறீர்கள்? என்ன ஷாம்பு யூஸ் பண்ணுகிறீர்கள்? என்று கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *