‘இவ்ளோ டைட் போதுமா’…. இறுக்கமான T ஷர்ட்டில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் இளம் துணை நடிகை….

டிக் டாக் ஆப் மற்றும் டுப்ஸ்மாஷ் போன்ற apps -கல் மூலமாக சினிமாவில் நுழைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வரிசையில் இளம் நடிகையாக தற்போது களம் இறங்கி உள்ளார் ஸ்ரீநிஹா அவர்கள். துணை நடிகையாக நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்துளளது. அதில் ஒருவர் தான் ஸ்ரீநிஹா. டிக் டாக் ஆப்பில் வீடியோக்களை பகிர்ந்து இவர் பிரபலமானார் ஸ்ரீநிஹா.

சில திரைப்படங்களில் துணை நடிகையாக இவர் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீநிஹா. மிஷ்கின் இயக்கிய “சைக்கோ” திரைப்படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலமாக மக்களுக்கு பரிச்சியமான ஒரு துணை நடிகை ஆகிவிட்டார் ஸ்ரீநிஹா அவர்கள்.

மேலும், எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வரும் ஸ்ரீநிஹா அவர்கள், தனது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை காட்டும் வகையில் இறுக்கமான டீ ஷர்ட்டில் மொட்டை மாடியில் போஸ் கொடுத்து நெட்டிசன்களை அதிர வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *