கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டும் நடிகை கிரண்… சூடேறிக்கிடக்கும் இணையவாசிகள்…. வீடியோ உள்ளே..

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமானவர தான் நடிகை கிரண் அவர்கள். வாடா மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் விக்ரமின் “ஜெமினி” படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் “அன்பே சிவம்”, SJ சூர்யாவின் “நியூ” போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும், நடிகர் பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் நடித்திருந்தார் நடிகை கிரண். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கிரண் அவர்கள்.

தற்போது படுகவர்ச்சியாக ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான ஒரு விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கிரண் அவர்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள், இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *