‘பாத்து-மா தண்ணி சூடாகிட போது’… நீச்சல் குளம் அருகில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள ‘மெட்ராஸ்’ பட நடிகை….

நடிகை கேத்ரின் தெரசா., “மெட்ராஸ்” என்னும் திரைப்படத்தில் “நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா”?… என்னும் வசனத்தை பேசி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இந்த படம் தமிழில் இவருக்கு நளள்தோறு துவக்கத்தை பெற்று தநதது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டி சூட்டை கி ளப்பி இருந்தார்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார், அந்த வகையில் swimming pool அருகில் தொடைதெரிய போஸ் கொடுத்து ஒரு சில ஹாட்டான புகைப்படங்களி போஸ்ட் செய்துள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *