கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் ஹாயாக படுத்து கிடக்கும் நடிகை திவ்யா பாரதி… வைரலாகும் Hot கிளிக்ஸ் உள்ளே…

இளம் நடிகைகளில் திவ்யா பாரதியும் ஒருவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர். “மதி மேல் காதல்” என்கிற திரைப்படத்தில் பிக்பாஸ் முகேனுடனும், “பேச்சுலர்” திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவும் நடித்தார். “பேச்சுலர்” படத்தின் மூலமாக மக்களிடத்தில் நன்கு பிரபலமாகி விட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும், இவருக்கு தமிழ் திரையுலகில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், தற்போது “பரியேரும் பெருமாள்” பட நடிகர் கதிருடன் ‘ஆசை’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் போஸ்டர் மட்டும் வெளியானது சோசியல் மீடியாவில் இந்த போஸ்டரை இவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், கவர்ச்சி உடைகளில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைபடங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் செகப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *