“பேக் போஸ் சூப்பரா இருக்கு”… டைட்டான ட்ரெஸ்ஸில் நடிகை மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் உள்ளே…

நடிகை மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். மலையாளத்தில் “இந்திரா” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா. இவர் பிரம்மன், வெத்து வேட்டு போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் நித்ர, ஹீரோ, 916 போன்ற பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் போய் மாமா போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பின்னர் தமிழில் 2013 ஆம் ஆண்டு விழா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன். பின்னர் இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக வலம் வரும், அவ்வப்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது இறுக்கமான மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Malavika✨ (@malavikacmenon)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *