‘யாருங்க சொன்னது இவங்களுக்கு 52 வயசுனு’…. கருப்பு கலர் சேலையில் போஸ் கொடுத்து இளம் நடிகைகளை ஓரம்கட்டும் ரம்யாகிருஷ்னன்….

நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து வரும் நடிகை தான் பிரபலமான மற்றும் சீனியர் நடிகை தான் இவர். இவர் எந்த ரோலாக இருந்தாலும் சரி, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்று தான் சொல்ல வேண்டும்.

படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி முதல், பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா வரை இவர் பின்னி பெடல் எடுத்திருப்பார் தனது நடிப்பில், மேலும், தொடர்ந்து 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன்

சமீப நாட்களாக வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொலல் எவ்ண்டும். அவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்பவும் யங் ஹீரோயின் மாதிரியே இருக்கீங்களே என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *