சட்டையை மடித்துக்காட்டிக்கொண்டு ஹாயாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்… வாயை பிளக்கும் ரசிகர்கள்…

“காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் நடிகர் சிவாவுடன் நடித்த “தமிழ் படம் 2 ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார்.

” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் நடத்தி வருகிறார் இவர். ஹாட்டான புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளின் பட்டியலில் இளம் நடிகையான ஐஸ்வர்யா மேனன் அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றே கூறலாம்.

ஏனென்றால் படத்திலும் சரி அவரது சமூகவலைதள பக்கத்திலும் சரி கவர்ச்சியை காட்டுவதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் புகைப்படத்தை வெளியிடுவார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துளளது என்று சொல்லலாம்…..

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *