‘இளம் நடிகைகளுக்கு டப் கொடுப்பிங்க போல’…. சீனியர் சீரியல் நடிகை நித்யா தாஸ் வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே….

நடிகை நித்யா தாஸ், சின்னத்திரையில் ஒரு சில சீரியலில் தோன்றினாலும் மலையாள பட உலகிற்கு மிகவும்பிரபலமான ஒரு நடிகை தான் இவர் . பிரபல தமிழ் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான “கண்ணானே கண்ணே” சீரியலில் நடிகர் பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஏதோ சில பல காரணங்களால் இப்பொழுது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

மேலும் “அழகு”, “அன்பே வா” போன்ற சீரியலிலும் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகை நித்யா தாஸ் அவர்கள். மேலும், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். மேலும், இவரை பார்க்கும் போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா என்று கேட்க தோன்றுகின்றது.

அந்த அளவுக்கு அழகிய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் நித்யா தாஸ். அந்த வகையில் தற்போது சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் சீரியல் மற்றும் சினிமா நடிகையான நித்யா தாஸ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *