ஓ இப்படித்தான் வெல்லம் தயாரிக்கிறாங்களா?… உங்களுக்கு தெரியாதுன்னா?…. இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

வெல்லம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.  ஆனால் இதனை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கான வீடியோ தான் இது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

அதற்கேற்றார் போல் இணையதளங்கள் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. மக்களுக்கு இருந்த இடத்திலிருந்து பல விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்கின்றது. பெரும்பாலும் நாம் வீடுகளில் நல்ல நாட்களில் சர்க்கரைப் பொங்கல் அல்லது வெல்லத்தை வைத்து ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் செய்து சாப்பிடுவோம்.

வெல்லம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த வெள்ளத்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. அதனை நேரலையாக வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்கள். முதலில் கரும்பை சாராகப் பிழிந்து அவற்றை கொதிக்க வைத்து கெட்டியாகி பின்னர் அதனை கிளறி கிளறி வெள்ளமாக தயார் செய்கிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Tastie (@tastie_insta)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *