டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா… உச் கொட்டும் இணையவாசிகள்…

நடிகை ரேஷ்மா பசுபுலடி. வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் சிறு சிஷ்ரு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதன் மூலமாக மக்களிடத்தில் பரிசீயமனர் இவர். பிரபல நடிகரான பாபி சிம்ம அவர்களின் உறவினர் இவர். மேலும், “வேலைனு வந்துட்டா வேலைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

இதன் காரணமாக மக்களிடத்தில் கொஞ்சம் ரீச் ஆனார் நடிகை ரேஷ்மா அவர்கள். மேலும், பிரபல மற்றும் மிக பெரிய ஷோவான பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டு பிரபலமானார். இதையடுத்து க்ளாமரான ஆடைகளை அணிந்துகொண்டு அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரேஷ்மா அவர்கள்.

தற்போது பெண்களின் ஆடை சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *